• சந்தேகங்கள் உள்ளதா? தொடர்பு கொள்ள +91 790 452 6969

மனதில் பதியும் பிரீமியம் லோகோ வடிவமைப்புகள்

உங்கள் தொழில்முறையை தனித்துவமாக காட்டும் லோகோக்களை உருவாக்கி, உங்கள் பிராண்டின் தனித்துவம் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்ப சிறப்பான வடிவமைப்புகளை வழங்குகிறோம்.

ஏன் எங்கள் லோகோ வடிவமைப்பு சேவையை தேர்ந்தெடுக்க வேண்டும்?

தனித்துவமான சிந்தனைகள்

போட்டியாளர்களிடம் இருந்து உங்கள் பிராண்ட் மற்றும் லோகோ வடிவமைப்புகளை தனித்து நிற்பதை உறுதி செய்கிறோம்.

சிறந்த வடிவமைப்பாளர்கள்

எங்கள் குழு 15+ வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் லோகோக்களை வடிவமைத்து வருவதில் வல்லவர்.

சமரசமற்ற தரம்

எங்கள் லோகோ வடிவமைப்புகளை உயர்தர நெறிமுறைகளுக்கு ஏற்ப, நூறு சதவீதம் நீங்கள் விரும்பும் வகையில் உருவாக்குகிறோம்.

எங்கள் லோகோ வடிவமைப்பு செயல்முறை.

5 நிலைகள் கொண்ட செயல்முறையை நாங்கள் பின்பற்றுகிறோம்.

1. ஆலோசனை

விரிவான கேள்வித்தாள் மூலம் உங்கள் பிராண்ட், மதிப்புகள் மற்றும் வடிவமைப்பு விருப்பங்களை நாங்கள் தெளிவாக தெரிந்து கொள்கிறோம்.

2. ஆராய்ச்சி

உங்கள் தொழில், போட்டியாளர்கள் மற்றும் அவர்கள் இலக்கை ஆழமாக ஆராய்ந்து செய்து, அதற்கேற்ப சிறந்த வடிவமைப்புகளை உருவாக்குகிறோம்.

3. ஸ்கெட்சிங்

உங்கள் தொழில், போட்டியாளர்கள் மற்றும் அவர்கள் இலக்கை ஆழமாக ஆராய்ந்து செய்து, அதற்கேற்ப சிறந்த வடிவமைப்புகளை உருவாக்குகிறோம்.

4. வடிவமைப்பு

செயல்திறன் வாய்ந்த வண்ணத் திட்டங்களும், அச்சுக்கலை நுணுக்கங்களும், இணைந்து உங்கள் கருத்துகளுக்கு சிறந்த டிஜிட்டல் வடிவங்களை உருவாக்குகிறோம்.

5. மெருகூட்டல்

தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்பு உங்கள் பார்வைக்கு எதிர்பார்ப்புக்கும் இணையாக அமைவதற்காக, உங்கள் கருத்துகளை அடிப்படையாக கொண்டு நாங்கள் சீரமைத்து மெருகூட்டுகிறோம்.

6. டெலிவரி

நீங்கள் முழுமையான பதிப்புரிமையுடன், தேவையான அனைத்து கோப்பு வடிவங்களையும் (PNG, JPG, PDF, SVG, AI) பெறுவீர்கள்.

சின்னம் வடிவமைப்புக்கான விலை தொகுப்புகள்

எல்லா வணிகங்களுக்கும் பொருத்தமான விலை மற்றும் 100% திருப்தி உத்தரவாதம்!

எளிய சின்னம்

Basic Logo

புது நிறுவனங்களுக்கு

₹199

ஒருமுறை கட்டணம்

  • 2 ஆரம்ப ஓவியம்
  • 2 திருத்தங்கள்
  • 1 வடிவமைப்பாளர்கள்
  • 1-2 நாட்களில் பெறலாம்
  • PNG & JPG கோப்புகள்(Files)
  • Vector கோப்புகள் இருக்காது
  • பயன்படுத்தும் விதிகள் இருக்காது
தொடர்பு கொள்ளவும்

வணிக அடையாளம்

Brand Identity

முழுமையான தீர்வு

₹2999

ஒருமுறை கட்டணம்

  • 6 ஆரம்ப ஓவியம்
  • 10 திருத்தங்கள்
  • மூத்த வடிவமைப்பாளர்கள்
  • 1-3 நாட்களில் பெறலாம்
  • PNG, JPG, PDF கோப்புகள்(Files)
  • முழு விதிமுறைகளும் இருக்கும்
  • வணிக அட்டை வடிவமைப்பு
  • சமூக ஊடக தொகுப்பு
  • Stationery Design
தொடர்பு கொள்ளவும்

சிறப்பு தேவைக்கு ஏதேனும் வேண்டுமா? இப்போதே எங்களை தொடர்பு கொள்ளவும்!

எங்களால் உருவாக்கப்பட்ட சின்னங்கள்

எங்கள் அண்மைய வடிவமைப்புகளில் சிலவற்றை பார்க்கவும்

Logo Design
Parlour Logo
Logo Design
Food Logo
Logo Design
Lighting Products
Logo Design
Hospital Logo
Logo Design
Builder Logo
Logo Design
Bakery Logo

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நீங்கள் தேர்வு செய்த திட்டத்தின் தன்மை அடிப்படையில், 1 முதல் 5 வேலை நாட்கள் வரை ஆகலாம்.

ஆம், உங்கள் தேவைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் அல்லது இரண்டும் சேர்ந்த சின்னங்களை நாங்கள் வடிவமைக்கிறோம்.

ஆம், முழு கட்டணம் செலுத்தப்பட்டவுடன், சின்னங்களுக்கு முழுமையான பதிப்புரிமை உங்களுக்கே வழங்கப்படும்.

இல்லை, 3D மற்றும் அசைவூட்ட சின்னங்களை(Animated Logo) நாங்கள் வடிவமைப்பது இல்லை.

உங்கள் நிறுவனத்தின் பெயர், தொழில் வகை, விருப்பமான நிறங்கள், உங்களுக்குப் பிடித்த ஸ்டைல்கள்/உதாரணங்கள் ஆகியவை தேவைப்படும்.

ஆம், எங்கள் லோகோ வடிவமைப்பு சேவைகள் முழுமையாக ஆன்லைனில் வழங்கப்படுகின்றன, எனவே இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்தாலும் நீங்கள் எங்கள் சேவையை பெறலாம்.

உங்கள் தகவல்களின் அடிப்படையில் ஆரம்பக் கோடுகள் (initial concepts) வழங்கப்படும். அதைப் பொருத்து திருத்தம் செய்யப்படும்.

ஆம், உங்கள் பழைய லோகோவை அடிப்படையாக வைத்து புதுமை சேர்த்தல் அல்லது ரீடிசைன் செய்வது சாத்தியம்.

இன்றே உங்கள் சின்னத்தின் வடிவமைப்பை தொடங்குங்கள்

கேள்விகள் உள்ளதா? அல்லது ஆரம்பிக்க விரும்புகிறீர்களா? தொடர்புகொள்ளுங்கள் அல்லது WhatsApp செய்யவும்

எங்களுக்குச் செய்தி அனுப்ப நீங்கள் தயங்க வேண்டாம்